சட்டங்கள்
- 1949ஆம் ஆண்டின் உணவு மற்றும் மருந்துகள் சட்டம்
- 1980ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டம்
- 1991ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க உணவு (திருத்தம்) சட்டம்
- 2003ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்
- சுற்றாடல் சட்டம்
- மதுவரிக் கட்டளைச்சட்டம்
- புகையிலை மற்றும் மது சட்டத்தின் தேசிய அதிகாரசபை
- 1980ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க அழகு சாதனப் பொருட்கள், கருவிகள் மற்றும் மருந்துகள் சட்டம்
- 1984ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க அழகு சாதனப் பொருட்கள், கருவிகள் மற்றும் மருந்துகள் (திருத்தம்) சட்டம்
- பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம்
- துப்பாக்கி வகைகள் கட்டளைச்சட்டம்
- 1966ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க அபாயகரமான ஆயுதங்கள் சட்டம்
- வெடி மருந்து சட்டம்
- நஞ்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச்சட்டம் - 1956 இன் மீளாய்வு
- 1984ஆம் ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நஞ்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) சட்டம்
- 1983ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க கத்திகள் (திருத்தம்) சட்டம்
- மோட்டார் போக்குவரத்து சட்டம் - 30 செப்டம்பர் 1990
- 1979 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை
- சிவில் செயல்முறை குறியீடு
- சான்று சட்டம்
- அரசாங்க ஆய்வாளர் - கட்டுரைகளை அகற்றுதல்
ஒழுங்குவிதிகள்
உணவுச் சட்டத்தின் கீழ்
வர்த்தமானி | திகதி | ஒழுங்குவிதிகள் | நடைமுறைப்படுத்திய திகதி |
பல்லின 1 | 07.06.1985 | 1984இன் உணவு (பல்லினமான) சட்ட ஒழுங்குவிதிகள் (அதிகாரம், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களின் கடமைகள், மாதிரியிடல் ஆகியன) | 07.06.1985 |
615/11 | 19.06.1990 | உணவு (பதனிடல்கள்) ஒழுங்குவிதிகள் | 01.01.1991 |
615/11 | 19.06.1990 | 1984இன் உணவு (பல்லினமான) ஒழுங்குவிதிகள் (திருத்தம்) | 01.10.1990 |
637/18 | 22.11.1990 | 1989இன் உணவு (தரங்கள்) ஒழுங்குவிதிகள் | 01.01.1991 |
1420/4 | 21.11.2005 | உணவு (போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பேக்கெட் செய்யப்பட்ட குடிநீர்) ஒழுங்குவிதிகள் | 21.05.2005 |
673/8 | 01.08.1991 | உணவு (தரங்கள்) ஒழுங்குவிதிகள் - 1989இன் பால் ஒழுங்குவிதிகள் | 01.03.1991 |
823/16 | 16.06.1994 | உணவு (பாலில் உள்ள பதனிடல்கள்) ஒழுங்குவிதிகள் | 01.09.1994 |
834/8 | 31.08.1994 | 1994இன் உணவு (பாண் தரங்கள்) ஒழுங்குவிதிகள் | 01.08.1994 |
1065/9 | 02.02.1999 | 1998இன் உணவு (இனிப்பாக்கல்) ஒழுங்குவிதிகள் | 01.10.1998 |
1323/1 | 12.01.2004 | 2003இன் உணவு (இனிப்பாக்கல்) ஒழுங்குவிதிகள் | 01.04.2004 |
1175/13 | 15.03.2001 | 2000இன் உணவு (மாவில் பொற்றாசியம் புறோமேற்றைத் தடுத்தல்) ஒழுங்குவிதிகள் | 15.03.2001 |
1190/5 | 26.06.2001 | 2001இன் மரபணு ரீதியாக மாற்றுவிக்கப்பட்ட உணவு ஏற்பாட்டு ஒழுங்குவிதிகள் | 01.09.2001 |
1376/9 | 19.01.2005 | 2005இன் உணவு (பெயரிடல் மற்றும் விளம்பரம்) ஒழுங்குவிதிகள் | 19.01.2005 |
1405/3 | 11.08.2005 | 2005இன் உணவு (உப்பு நீக்கம்) ஒழுங்குவிதிகள் | 31.12.2005 |
1420/5 | 21.11.2005 | 2005இன் உணவு (கதிர்வீச்சு) ஒழுங்குவிதிகள் | 01.05.2006 |
1472/19 | 10.11.2006 | 2006இன் உணவு (நிறமூட்டும் பொருட்கள்) ஒழுங்குவிதிகள் | 01.05.2007 |
1456/22 | 03.08.2006 | 2006இன் உணவு (மரபணு ரீதியாக மாற்றுவிக்கப்பட்ட உணவுகளின் இறக்குமதி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தல்) ஒழுங்குவிதிகள் | 01.01.2007 |
1503/8 | 27.06.2007 | 2007இன் உணவு (வினாகிரி தரங்கள்) ஒழுங்குவிதிகள் | 15.12.2007 |
1952இன் உணவு மற்றும் மருந்துகள் (இல 5) ஒழுங்குவிதிகள் | |||
1589/34 | 20.02.2009 | 2008இன் உணவு (தரநிலைகளை பின்பற்றுதல்) ஒழுங்குவிதிகள் | |
1585/26 | 23.01.2009 | இல. 1472/19 வர்த்தமானியினை திருத்துவதற்கு 2006இன்உணவு (நிறமூட்டும் பொருட்கள்) ஒழுங்குவிதிகள் |
1949இன் உணவு மற்றும் மருந்துகள் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்குவிதிகள்
வர்த்தமானி | திகதி | ஒழுங்குவிதிகள் | நடைமுறைப்படுத்திய திகதி | ரத்துசெய்யப்பட்ட திகதி |
1952இன் உணவு மற்றும் மருந்துகள் (இல 5) ஒழுங்குவிதிகள் |
1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுகள் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்குவிதிகள்
வர்த்தமானி | திகதி | ஒழுங்குவிதிகள் | நடைமுறைப்படுத்திய திகதி | ரத்துசெய்யப்பட்ட திகதி |
353 | 1985.06.07 | 1984இன் உணவு (பல்லினமான) சட்ட ஒழுங்குவிதிகள் | 1985.06.07 | - |
474/4 | 1986.11.11 | 1986இன் உணவு (பல்லினமான) ஒழுங்குவிதிகள் | 1987.02.03 | 1991.07.01 |
637/19 | 1990.11.22 | 1990இன் உணவு (உணவு உள்ள போஷாக்கற்ற இனிப்பாக்கல்கள்) ஒழுங்குவிதிகள் | 1991.01.01 | |
615/11 | 1990.06.19 | 1989இன் உணவு (பதனிடல்கள்) ஒழுங்குவிதிகள் | 1991.01.01 | |
637/18 | 1990.11.22 | 1989இன் உணவு (தரங்கள்) ஒழுங்குவிதிகள் | 1991.01.01 | |
673/8 | 1991.08.01 | 1989இன் உணவு (தரங்கள்) ஒழுங்குவிதிகள் (பகுதி VI பால் ஒழுங்குவிதிகள்) | 1991.08.01 | |
675/25 | 1991.08.16 | 1986இன் உணவு (பல்லினமான) ஒழுங்குவிதிகள் (திருத்தம்) | 1991.07.01 | |
787/7 | 1993.10.14 | 1993இன் உணவு (உப்பு நீக்கம்) ஒழுங்குவிதிகள் | 1994.01.01 | 1994.02.01 |
2009.01.23 | Regulations 29 to 32 par III of the Food (Labelling and Miscellaneous Regulations 1993 schedules 6 and 7 are rescinded. | |||
800/9 | 1994.01.03 | 1989இன் உணவு (தரங்கள்) ஒழுங்குவிதிகள், பிரிவு IV இன் ஒழுங்குமுறை 16 (திருத்தம்) | 1993.07.19 | |
823/16 | 1994.06.16 | 1994இன் உணவு (பாலில் உள்ள பதனிடல்கள்) ஒழுங்குவிதிகள் | 1994.09.01 | |
823/16 | 1994.06.16 | 1989இன் உணவு (தரங்கள்) ஒழுங்குவிதிகள், பிரிவு VI (பால் உற்பத்திக்கான ஒழுங்குமுறை) | 1994.09.01 | |
834/8 | 1994.08.31 | 1994இன் உணவு (பாண் தரங்கள்) ஒழுங்குவிதிகள் | 1994.10.01 | |
1065/9 | 1999.02.02 | 1998இன் உணவு (இனிப்பாக்கல்) ஒழுங்குவிதிகள் | 1998.10.01 | |
1175/13 | 2001.03.15 | 2000இன் உணவு (மாவில் பொற்றாசியம் புறோமேற்றைத் தடுத்தல்) ஒழுங்குவிதிகள் | 2001.03.15 | |
1178/18 | 2001.04.06 | 2001இன் உணவு (மரபணு ரீதியாக மாற்றுவிக்கப்பட்ட உணவு) ஒழுங்குவிதிகள் | 2001.09.01 | |
1190/5 | 2001.06.26 | 2001இன் மரபணு 1ஆம் இலக்க ரீதியாக மாற்றுவிக்கப்பட்ட உணவு (ஏற்பாடு) ஒழுங்குவிதிகள் | 2001.09.01 | |
1323/2 | 2004.01.12 | 2003இன் உணவு (பெயரிடல் மற்றும் விளம்பரம்) ஒழுங்குவிதிகள் | 2004.04.01 | |
1323/2 | 2004.01.12 | 2003இன் உணவு (இனிப்பாக்கல்) ஒழுங்குவிதிகள் | 2004.04.01 | |
1376/9 | 2005.01.19 | 2005இன் உணவு (பெயரிடல் மற்றும் விளம்பரம்) ஒழுங்குவிதிகள் | 2005.12.31 | |
1405/3 | 2005.08.11 | 2005இன் உணவு (உப்பு நீக்கம்) ஒழுங்குவிதிகள் | ||
1420/5 | 2005.11.21 | 2005இன் உணவு (கதிர்வீச்சு) ஒழுங்குவிதிகள் | 2006.05.01 | |
1420/4 | 2005.11.21 | 2005இன் உணவு (போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பேக்கெட் செய்யப்பட்ட குடிநீர்) ஒழுங்குவிதிகள் | 2006.05.21 | |
1456/22 | 2006.08.03 | 2005இன் உணவு (மரபணு ரீதியாக மாற்றுவிக்கப்பட்ட உணவுகளின் இறக்குமதி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தல்) ஒழுங்குவிதிகள் | 2007.01.01 | |
1472/19 | 2006.11.23 | 2006இன் உணவு (நிறமூட்டும் பொருட்கள்) ஒழுங்குவிதிகள் | 2007.05.01 | |
1503/8 | 2007.06.27 | 2007இன் உணவு (வினாகிரி தரங்கள்) ஒழுங்குவிதிகள் | 2007.12.15 | |
1585/26 | 2009.01.23 | 2006இன் உணவு (நிறமூட்டும் பொருட்கள்) ஒழுங்குவிதிகள் (திருத்தம்) | 2009.01.23 | |
1589/34 | 2009.02.20 | 2008இன் உணவு (தரநிலைகளை பின்பற்றுதல்) ஒழுங்குவிதிகள் |