போதை மருந்துகள் பிரிவு

போதை மருந்துகள் பிரிவிலுள்ள நிபுணர்கள் பொலிஸ், போதைவஸ்து தொடர்பான பொலிசினால் போதை மருந்து பணியகத்தினால் அல்லது சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதை மருந்துகளைப் பகுத்தாய்வதுடன் அவற்றின் அளவினையும் தீர்மானிப்பர்.

போதை மருந்துகள் பிரிவின் நடவடிக்கைகள்

  • போதை மருந்துகள் மற்றும் ஏனைய உளபோசனைக்குரிய பதார்த்தங்களைப் பகுத்தாராய்ந்து விஞ்ஞான அறிக்கைகளை வழங்குதல்.
  • வழங்கப்பட்ட விஞ்ஞான அறிக்கைகள் சார்பில் சட்டநீதிமன்றங்களில் நிபுணத்துவ சான்று பகருதல்.
  • பொலிஸ் அலுவலர்கள், மதுவரி அலுவலர்களுக்கு விரிவுரைகளை நடாத்துதல்.
  • இலங்கை பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.
narcotic pic 2 narcotic pic 1
narcotic pic 3 narcotic pic 4

செய்திகளும் நிகழ்வுகளும்